கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு அணைகளின் இன்றைய நிலவரம் பின்வருமாறு:-
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு அணைகளின் இன்றைய நிலவரம் பின்வருமாறு:-
சோலையார் அணை:
நீர்மட்டம்: 160.31/160 அடி
நீர்வரத்து: 461.11 கன அடி.
வெளியேற்றம்: 319.10 கன அடி

பரம்பிக்குளம்:
நீர்மட்டம்: 71.82/72 அடி
நீர்வரத்து: 440 கன அடி
வெளியேற்றம்: 307 கன அடி

ஆழியார் அணை:
நீர்மட்டம்: 119.80/120 அடி
நீர்வரத்து: 1678 கன அடி
வெளியேற்றம்: 1029 கன அடி

திருப்பூர் மாவட்டம்:
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 39.74/60 அடி
நீர்வரத்து: 24 கன அடி
வெளியேற்றம்: 1117 கன அடி

அமராவதி அணை:
நீர்மட்டம்: 88.09/90 அடி
நீர்வரத்து: 210 கன அடி
வெளியேற்றம்: 210 கன அடி

சோலையார் அணை:
நீர்மட்டம்: 160.31/160 அடி
நீர்வரத்து: 461.11 கன அடி.
வெளியேற்றம்: 319.10 கன அடி

பரம்பிக்குளம்:
நீர்மட்டம்: 71.82/72 அடி
நீர்வரத்து: 440 கன அடி
வெளியேற்றம்: 307 கன அடி

ஆழியார் அணை:
நீர்மட்டம்: 119.80/120 அடி
நீர்வரத்து: 1678 கன அடி
வெளியேற்றம்: 1029 கன அடி

திருப்பூர் மாவட்டம்:
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 39.74/60 அடி
நீர்வரத்து: 24 கன அடி
வெளியேற்றம்: 1117 கன அடி

அமராவதி அணை:
நீர்மட்டம்: 88.09/90 அடி
நீர்வரத்து: 210 கன அடி
வெளியேற்றம்: 210 கன அடி
