கோவையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கைதான இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை: வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கைதான இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பரவது மகன் அருண் (23). இவர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் போது, அருண் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கத்தியை காட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகன வழிப்பறி செய்தும், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்து தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அருணை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...