உடுமலையில் போக்குவரத்து போலீசார் மீது மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் புகார் மனு

திருப்பூர் : உடுமலை வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : உடுமலை வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுநர்களிடம் உடனடி அபராதம் அதிக அளவு வசூலிப்பதாகவும், செய்யாத தவறுகளுக்கும் வழக்குப் பதிவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் 50-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர்.



அந்த மனுவில், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய விடுகின்றனர். எனவே, தங்களது ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...