குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி மற்றும் அமைச்சரை கைது செய்யாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டி.ஜி.பி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்? என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை: குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டி.ஜி.பி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்? என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றது.



இந்த விவகாரத்தில், அவர்கள் லஞ்சம் பெற்றதாகவும் பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களை கைது செய்வதில் என்ன தயக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்னும் பதவி நீக்கம் கூட செய்யப்படவில்லையே என்றும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...