லாரி மோதி புதிய போத்தனூர் மேம்பாலம் தடுப்பு சுவர் தவுடு பொடியானது; பாலத்தின் உறுதியை பார்த்து மக்கள் அதிர்ச்சி!

கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.


கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.



தற்போது மக்கள் பயன்பாடில் உள்ள இந்த பாலத்தின் இடதுபுற பக்கவாட்டு பகுதியில் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில், பாலத்தின் இடதுபுற பாதுகாப்பு சுவர் தவிடு பொடியாக உடைந்தது.



இதைப்பார்த்து, பெரிய விபத்து என்று நினைத்த மக்கள் பதறியடித்து ஓட, அங்கு கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது விபத்துக்குள்ளான லாரி.



'லேசா ஒரசுனதுக்கே என்ன ஆச்சு பாத்தியா' என்று வடிவேலு கேட்பது போல, தற்போது அந்த புதிய பாலத்தின் நிலை உள்ளது.

மேம்பாலத்தின் இந்த நிலையை பார்த்த பொதுமக்கள், "இது உண்மையாவே மேம்பாலம் தானா?" என்று நகைத்துச் சென்றனர்.



முன்னதாகவே, இந்த மேம்பாலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதாக செய்தி பதிவிட்டுள்ளது சிம்ப்ளிசிட்டி செய்திக்குழு.

அந்த செய்தியை பார்க்க கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யுங்க...

மேலும் படிக்க

போத்தனூர் ரயில்வே பாலத்திற்கு ஒதுக்கிய தொகையில் குளறுபடி: எது சரியான தொகை?

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...