மக்கள் நீதி மையம் கோவை மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகம்

கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இது குறித்து பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, "கோவை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவுக்கு மாவட்ட நிர்வாகியாக டி.பிரபு என்பவரும், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு தம்புராஜ் (எ) எம்.பரமேஸ்வரன் என்பவரும், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் தொகுதிக்கு தாமரை கண்ணனும், பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு செந்தாமரை கண்ணனும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



மேலும், கோவை மாவட்ட கட்சி தலைமை அலுவலகமாக பெரியகடை வீதி சான்மா இண்டர்நேஷனல் விடுதி கீழ் தளத்தில் தொடங்கப்பட்டு இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டது. அடுத்து சில தினங்களில் புதிய பட்டியலை தலைமை வெளியிடும்." என்றார். 

இந்நிகழ்வில் கவிஞர் புவியரசு, மருத்துவர்கள் கணேசன், டெய்சி ஆடிட்டர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...