சூலூர் விமான படைத்தளத்தில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா ஆய்வு

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

சூலூர் விமான படைத்தளத்தில் 5 பேஸ் ரிப்பேர் டிபோட் (5 Base Repair Depot) என்ற பகுதியில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா மற்றும் குஷம் சர்மா இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தரம், மற்றும் இந்திய விமான படையின் அவசார கால துரித நடவடிக்கைகள் குறித்தும் படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது.

உள்நாட்டு விமானப் பொருள்களில் டிப்போ உருவாக்கிய முன்னேற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புப் பிரிவில் நாட்டினுடைய சுய நம்பிக்கையுடன், அந்நியச் செலாவணியைக் காப்பாற்றுவதற்காக, அத்தகைய பணி தேவை என்று பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், டிபாட் முன்னரே விமானப் பொருள்களை அதிக செலவில் இறக்குமதி செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பிரதம மந்திரி பாராட்டப்பட்டு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து அவர், நேற்று நாக்பூர் தலைமையகத்திற்கு சென்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...