நீலகிரிக்கு 19 புதிய பேருந்துகள்: சேவையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உதகை கிளைக்கு 19 புதிய பேருந்துகளின் வந்தன. முன்னதாக கடந்த 3-ம் தேதி இம்மாவட்டத்திற்கு ஐந்து புதிய பேருந்துகளின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இதில் உதகை-ஈரோடு வழித்தடத்திற்கு நான்கு பேருந்துகளும், உதகை-பெங்களூர் வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், கூடலூர்-ஈரோடு வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், உதகை-திருப்பூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும், கோத்தகிரி-ஈரோடு மற்றும் உதகை-கோயமுத்தூர் வழித்தடத்திற்கு தலா ஒரு பேருந்தும், மேட்டுப்பாளையம்-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்குகின்றன.



இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...