ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு

கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.

கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.

வீட்டுமனையை வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் இடையேயான பண பரிமாற்றம் நியாயமான முறையில் நடந்திடல் உள்ளிட்ட பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சிட்டி கன்ஸ்யுமர்-சிவிக் ஆக்சன் குரூப், சிட்டிசன் வாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சிறப்பு செயலர் செல்வகுமார் கலந்து கொண்டு, நுகர்வோர்கள் மற்றும் வணிகர்களின் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...