கோவை: 18 எம்.எல.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வழக்கில் இன்று வரும் தீர்ப்பு அணு குண்டாகவும் இருக்கலாம் என்றும் புஸ்வாணமாகவும் ஆகலாம் என்றும் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "18 எம்.எல்.ஏ.,க்கள் மீதான தீர்ப்பை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. வரக்கூடிய தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஸ்வாணமாகவும் இருக்கலாம்." என்றார்.