Exclusive: நீலகிரியில் தென்மேற்கு பருவமழையொட்டி 24 மணிநேர வெள்ள கட்டுப்பாட்டு அறை : மாவட்ட ஆட்சியர் பிரத்யேகப் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளது. 

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது :- உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உதகை, கூடலூர், பந்தலூர் தாலூக்காளில் மழை அதிகமாகப் பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. கடந்த இரு மாதங்களாக நிலவி வந்த இளவேனிர் காலம் முடிந்து, பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து வேளாண் நடவு பணிகளும் மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ளது. 



தென்மேற்கு பருவமழை காலத்தில் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து தடைப்படும். மேலும், வெள்ளக் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பருவமழை காலத்தில் ஏற்படக் கூடிய சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் திரட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற இலவச எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...