ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா

கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 



நவீன மருத்துவத்தின் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுவது 'ஸ்டெம் செல்' தானமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தாத்ரி என்ற தொண்டு நிறுவனம், ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்ய முன்வருபவர்களைப் பதிவு செய்து வருகிறது. சுமார் 3,47,000 ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 393 பேர் தானம் செய்துள்ளனர்.



இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டனி ராபின்ஸ், சதீஷ் குமார் விஸ்வநாதன், ஏ.கண்ணன், வி. நந்தக்குமார், எம். சுப்ரமணி, எஸ். தாமோதரன் ஆகியோர் ரத்த ஸ்டெம் செல்களை தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ராமலிங்கம், தாத்ரி தொண்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரகு ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பாராட்டுக்களை தெரிவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...