உலக சுற்றுச்சூழல் தினம் : பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்த சிறுதுளி அமைப்பு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். 

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 



வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...