கோவையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அறிமுகம்

கோவை: ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் அறிமுக கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.


கோவை: ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் அறிமுக கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.



கோவையில் கடந்த வாரம் அனைத்து நகர ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் இன்று டாடாபத் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் 5 ஆயிரம் சிறப்பான இளைஞர்களை மன்றத்தில் இணைப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் குறித்து மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் குமார் கூறுகையில், "வேகமாக செயல்பட்டு மன்றத்தின் கொள்கைகளை மக்களிடத்தில் சேர்க்கும் அடிப்படையில் செயல்படுவோம். நாங்கள் வெறும் ரசிகர் கூட்டம் அல்ல சமூக மாற்றத்தை விரும்பும் கூட்டம்." என்றார்.




Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...