குன்னூரில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களுக்கான 10 நாள் சிறப்பு முகாம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வீரதீர செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

குன்னூர், உதகை இடையே உள்ள வெலிங்டனில் கடந்த 16-ம் தேதி இந்த முகமானது, மெட்ராஸ் ராணுவப்படை மையம் சார்பில் நடத்தப்பட்டது. நேற்று வரை நடைபெற்ற இந்த முகாமில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 110 குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, சாகச விளையாட்டுக்கான பாறை ஏறுதல், குதிரை சவாரி, துப்பாக்கிச்சுடுதல், மலையேறுதல் மற்றும் படகுசவாரி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அருவங்காடு பகுதியைச் சேர்ந்த ஜகதலா கிராமப் பகுதிகளி மற்றும் 'லிட்டில் சிஸ்டர்' என்ற முதியோர் இல்லத்தையும் தூய்மை செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வெலிங்டன் பகுதியில் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...