கோவை மாநகரின் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வு கூட்டம்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

பூங்காக்கள், சாலைப்பணிகள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி, குடிநீர் விநியோகம் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பருவமழை தொடங்கும் முன்னதாகவே விரைவாகவும், நல்ல முறையிலும் பணிகளை முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் (பொ) லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...