கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதனிடுதல் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பேசியதாவது :- தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த தொழில் 10 சதவீதம் கூட முறையாகக் கட்டமைக்கப்பட வில்லை. விவசாயிகளுக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் சரியான தொடர்பு இல்லை. இது உள்ளூர் உற்பத்திக்கான மதிப்பைக் கூட்டும் ஒரு துறையாகும். இதை அடையும்படி, ஒவ்வொரு முறையும் விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஆனால் தொழில்நுட்பம் பரந்த அளவில் உள்ளது, ஆனால் அது குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த தொழிலுக்கு உதவி தேவை. இவ்வாறு அவர் கூறினார்.