கெயில் விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் - விவசாயிகள்

கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அக்குழுவைச் சேர்ந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர், கெயில் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் மீண்டும் விவசாயிகள் நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.



மேலும், தமிழகத்தில் ஒசூர் வழியாக வாளையாறு வரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியார்க்க எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவற்றை வகை செய்யும் இந்திய டெலிகிராப் சட்டங்களை எதிர்த்து சட்ட எதிர்ப்பு மாநாட்டினை ஒசூரில் ஏப்ரல் 29 ம் தேதி நடத்த உள்ளோம் என்றனர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...