நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ரூ. 800 கோடி செலவிலான சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலைகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இனி வரும் மாதங்களில் பல முக்கிய செயற்கைகோள்களை ஏவவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதில், ஒன்றாக நமது நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ராணுவத்திற்கு உதவுவதற்காக சில செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
விமானப்படைக்காக ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செப்டம்பர் மாதமும், அதிநவீன திறன் கொண்ட ரிசாட் 2ஏ செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடற்படைக்காக ஜிசாட் 7 அல்லது ருக்மணி செயற்கைகோள் 2013 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.