கோவையில் பள்ளி பேருந்தில் இருந்த மலைப்பாம்பு மீட்பு

கோவை : கோவையில் பள்ளி பேருந்தில் இருந்த மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

கோவை : கோவையில் பள்ளி பேருந்தில் இருந்த மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். 

சின்ன தடாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று உள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் வனத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் பேருந்தினுள் இருந்த 4 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர். 

தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு தடாகம் அருகே உள்ள வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிடப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...