கோவை : கோவையில் பள்ளி பேருந்தில் இருந்த மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

சின்ன தடாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று உள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் வனத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் பேருந்தினுள் இருந்த 4 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர்.
தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு தடாகம் அருகே உள்ள வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிடப்பட்டது.