திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் இன்று தே.மு.தி.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க-வினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தை காக்க வேண்டும் என்பது போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.