சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

கியூப் அமைப்பினர் சார்பில் குளங்களை பாதுகாப்பது தொடர்பாக நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கோவை: கியூப் அமைப்பினர் சார்பில் குளங்களை பாதுகாப்பது தொடர்பாக நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. 



கியூப் தன்னார்வ அமைப்பினர் கோவை மாநகராட்சி மற்றும் டிக்கத்தலானுடன் இணைந்து நேற்று 15 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் 30-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்டு நீலம்பூரில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி சிங்காநல்லூர் குளக்கரையில் முடிவடைந்தது. தொடர்ந்து, அக்குளத்தின் கரையில் செடிகளை நடவு செய்தனர். 



பின்னர், கியூப் அமைப்பின் சார்பில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு குளக்கரையை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...