பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்து ஆலோசனை

தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது .

திருப்பூர் : தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது . 

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரியும், திருப்பூரில் வெறும் 10 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பி.எப். மற்றும் புராவிடண்ட் ஃபண்டு ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. 

இதனையொட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் பி.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தென்பாரத செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...