குனியமுத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : குனியமுத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை 88-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா-வில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ரிப்பன் வெட்டி புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.