குனியமுத்தூர் வாய்க்காலில் கள ஆய்வில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் கடந்த 11-ம் தேதி இரண்டாவது வாரமாக மியாவாக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தன்னார்வலர்கள் இன்று அவற்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்ற 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



நிகழ்வில், தமிழர்கள் கையாண்ட நீர் பங்கீடு குறித்த விபரங்கள் அடங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வடக்கு பிரகாரத்தில் காணப்படும் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள  தேவி சிறை அணைக்கட்டு என்னும் கோயம்புத்தூர் அணைக்கட்டு குறித்தும் கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் தன்னார்வலர்களுக்கு விளக்கமளித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...