பி.எஸ்.ஜி. கல்லூரியில் வீதி நாடகம் நடத்திய பரம்பரை தெருக்கூத்து மன்றம்

பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

கோவை: பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

'அடவு' என்ற தலைப்பில் தெருக்கூத்து அழிந்து வருவது தொடர்பாக நேற்று வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நாடகத்தை "பரம்பரை தெருக்கூத்து மன்றம்" என்ற அமைப்பை சேர்ந்த கலவை குமாரசாமி தலைமையில் நடைத்தினார். 'திரவுபதி வஸ்திரபானம் தெருக்கூத்து' என்ற பெயரில் 'அடவு' என்ற தலைப்பில் இந்த நாடகத்தை வெற்றி என்பவர் இயக்கினார்



மகாபாரதத்தின் திரவுபதி என்ற கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த கதைக் களத்தில் இன்றைய கால கட்டத்தில் தெருக் கூத்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டி கலைஞர்கள் நடித்துக்காட்டினர்.



பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வீதி நாடகத்தை கண்டுகளித்தனர்.

இதன் அடுத்த காட்சி கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 641 கஃபே-யின் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...