திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கியோ வருகிறது.
அதன்படி, நாளை (பிப்., 13) மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு இந்த இலவச தரிசனம் வழங்கப்பட இருப்பதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கனை திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுண்டரில் ஆதார் அட்டையைக் காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.