பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.
கோவை: பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.

கரி மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான சைக்கிள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சைக்கிள் பந்தயங்கள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.