முத்தலாக் விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முத்தலாக் கூறி முஸ்லீம் பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் நடைபெற ஏற்கக்கூடியது அல்ல என்று கூறி அதனை அகற்றும் வகையில் மத்திய அரசு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு முஸ்லீம் அமைப்பில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு துடித்து வருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்பு நேற்று திருப்பூர் சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, துணை செயலாளர் ஆஷா அன்வர், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...