வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு

கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சாந்தி பாலு கலந்து கொண்டு, ஆரோக்கியமான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறையை எடுத்துரைத்தார். மேலும், விதை, மண், உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது பாகுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டிலேயே தோட்டம் அமைத்து, அதனை சமைத்து சாப்பிடுவதனால், உடல் ஆரோக்கியம், பணம் செலவின்மை போன்ற பலன்கள் கிடைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...