கோவையில் சொத்துவரியை செலுத்தாத தனியார் வணிக வளாகத்தின் முன்பு குப்பைத் தொட்டியை வைத்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோவை : கோவையில் சொத்துவரியை செலுத்தாத தனியார் வணிக வளாகத்தின் முன்பு குப்பைத் தொட்டியை வைத்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய மண்டலம் வார்டு எண் 72-க்குட்பட்ட சோமசுந்தரா மில் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் 34 கடைகள் ரூ. 2,46,399-ஐ செலுத்தாமல் இருந்து வந்தது. சொத்துவரியை முறையாகச் செலுத்த ஆணையிட்டும், கடைநிர்வாகிகள் அலட்சியமாகச் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், சொத்துவரியைச் செலுத்தாத அந்தத் தனியார் வணிக வளாகத்தின் முன்பு குப்பைத் தொட்டியை வைத்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.