கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 190 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 190 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அண்மையில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 189.57 மதிப்பில் குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. சரவணம்பட்டி பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக நடந்தக் இக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் பிரபாகர், உதவிப் பொறியாளர்கள் சக்திவேல், எழில் ஆகியோர் கலந்து கொண்டு, இத்திட்டம் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.