ஐ லீக் கால்பந்து போட்டி: சென்னை - மோகன் பகன் அணிக்கு இடையிலான ஆட்டம் சமன்

ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார்.

கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார். 



கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் எந்தவித கோல்களுமின்றி ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடிய சென்னை வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியற்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் விருது மற்றும் ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினார். இ.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பி. அன்பரசன் உடனிருந்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...