கோவை மாநகராட்சி, 100-வது வார்டுக்குட்பட்ட குறிச்சி மேட்டூர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.95.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை, ஜனவரி 29

இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ. சண்முகம், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.