இன்று 69வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
கோவை, ஜனவரி 26
இன்று 69வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.