இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா ஜன.27ல் துவக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 23

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...