குடியரசு தினத்தையொட்டி கோவை மக்களுக்கு பரிசை அறிவித்த தெற்கு ரயில்வே

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 20

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முதல் கோவை - சென்னை மார்க்கமாக ரயில் எண் : 12243/44 சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனுபதி எனப்படும் அதிநவீன சொகுசு பெட்டிகளும் இணைக்கப்படும். எக்ஸிகுட்டிவ் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்படும். 

சொகுசு பெட்டியில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் :

• ஒவ்வொரு இருக்கையின் மேலே தனி விளக்குகள் 

• களைப்பு தெரியாமல் இருக்காதவாறு இருக்கைகள்

• எல்.சி.டி. டிவி

• ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வசதி

• அதிநவீன கழிப்பறை வசதி

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...