அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு: துணை சபாநாயகர் கருத்து

கோவை, டிசம்பர் 29

அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும் எனத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது கருத்தை அவர் கூறுகையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றால் வெற்றி கிடைக்கும். என்றார்.

மேலும், காலம் வரும் போது சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் மாற்றம் வரும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடக்கட்டும் பார்க்கலாம் எனக் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...