வங்கிகள் மூடப்படுவதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

கோவை, டிசம்பர் 22

பொதுத்துறை வங்கிகள் உள்பட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை சீக்கிரம் எடுத்து விடுங்கள் எனக் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இன்று விளக்கமளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...