தொழில்முறை பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோவை டிசம்பர் 20

பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.



இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...