முதுகு தண்டுவட சிகிச்சை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம்

கோவை, டிசம்பர் 16

அகில இந்திய டார்ன் தெரபிஸ்ட்ஸ் அஸோசியேஷன் சார்பில் முதுகு தண்டுவட சிகிச்சை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் கோவை மாநகராட்சி கலை அரங்கில் நடைபெற்றது.

டார்ன் முறை சிகிச்சை என்பது முதுகு தண்டுவடம் சீரமைக்கும் ஒரு அறிவியல் பூர்வமான விஞ்ஞான சிகிச்சையாகும். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் தொடங்கிய இந்த சிகிச்சை முறை, இப்போது இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட அமைப்பாளர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருவதாக மருத்துவர் சுபாஷ் மணி தெரிவித்தார்.

மேலும், இந்த சிகிச்சை முறை வாழ்வியல் முறை என்றும்,  இது குறித்த விழிப்புணர்விற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விழாவில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...