கோவையில் "MSME EXPO -2017" டிச.15-யில் துவக்கம்

கோவை, டிசம்பர் 5

எம்.எஸ்.எம்.இ - டிஐ, கோயம்புத்தூர் சிட்கோ இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட் உற்பத்தியாளர் சங்கம் (கொடிசியா) உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை நடத்த உள்ளன.

எம்.எஸ்.எம்.இ பிரிவில் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா திகழும் வகையில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப்  இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ZERO DEFECT ZERO EFFECT போன்ற திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த எம்.எஸ்.எம்.இ  துறையானது அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கணிசமாக பங்களிப்பு செய்து வருகிறது.

அதன்படி, எம்.எஸ்.எம்.இ -டிஐ, கொடிசியா உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

MSME-EXPO 2017 மூலம் இந்தியாவின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பல பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 80-க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ  சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் எந்திர வசதிகள் மற்றும் 20 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன. புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.

மேலும், இலவச கருத்தரங்கைத் தவிர இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...