உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இவ்வாண்டு இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமார் 2.5 லட்சம் மலர் செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சியளித்து வருகிறது.
மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்கான 70 வகையான மலர்செடிகளான டேலியா, டெல்பீனியம், சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பெட்டுனியா, கிரைசாந்தியம், பென்டாஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம் உள்ளிட்ட 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட் ஆட்சியரால் துவங்கி வைக்கப்பட்டது.