கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், பிரதமர் மோடியின் நல்லாசியுடன் தனது மக்கள் பணி தொடரும் என்று கூறியுள்ளார்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.




தனது முகநூல் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், "தனக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொகுதி முழுவதும் அயராது உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.




"பிரதமர் மோடியின் நல்லாசியுடன் எனது மக்கள் பணி, சமூகப் பணி என்றும் தொடரும்" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் உறுதியளித்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...