22.09.2017 (வெள்ளிக்கிழமை) ஓமலூர் மேச்சேரி ரோடு இடையே ஒரு சிறு பாலக் கட்டுமானப்பணி காரணமாக சேலம் மேட்டூர் அணை இடையிலான ரயில்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
1.ரயில் எண், 56103 மேட்டூர் அணை சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
2.ரயில் எண், 56100 ஈரோடு மேட்டூர் அணை பயணிகள் ரயில் சேலம் மேட்டூர் இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோடு சேலம் இடையே மட்டும் இயக்கப்படும்.
3.மேட்டூர் அணை வரை செல்லும் ரயில் எண். 11063 சென்னை எழும்பூர் சேலம் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் (S9 மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற பெட்டிகள்) ரத்து செய்யப்படுகின்றன. எனவே இவை சேலத்தில் நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை வரை பயணிக்காது. ஆனால் மறுமார்க்கத்தில் இந்த ரயில் பெட்டிகள் வழக்கம் போல பயணிகள் ரயில் எண். 56101 மேட்டூர் அணை ஈரோடு பயணிகள் ரயிலில் சேலம் வரை இணைக்கப்பட்டு பின்னர் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் எண்.11064 உடன் இணைக்கப்படும்.