சேலம் மேட்டூர் அணை இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்

22.09.2017 (வெள்ளிக்கிழமை) ஓமலூர் மேச்சேரி ரோடு இடையே ஒரு சிறு பாலக் கட்டுமானப்பணி காரணமாக சேலம் மேட்டூர் அணை இடையிலான ரயில்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

1.ரயில் எண், 56103 மேட்டூர் அணை சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

2.ரயில் எண், 56100 ஈரோடு மேட்டூர் அணை பயணிகள் ரயில் சேலம் மேட்டூர் இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோடு சேலம் இடையே மட்டும் இயக்கப்படும். 

3.மேட்டூர் அணை வரை செல்லும் ரயில் எண். 11063 சென்னை எழும்பூர் சேலம் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் (S9 மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற பெட்டிகள்) ரத்து செய்யப்படுகின்றன. எனவே இவை சேலத்தில் நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை வரை பயணிக்காது.  ஆனால் மறுமார்க்கத்தில் இந்த ரயில் பெட்டிகள் வழக்கம் போல பயணிகள் ரயில் எண். 56101 மேட்டூர் அணை ஈரோடு பயணிகள் ரயிலில் சேலம் வரை இணைக்கப்பட்டு பின்னர் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் எண்.11064 உடன் இணைக்கப்படும்.  

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...