ஜெம் மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் 40-வது தேசிய மாநாடு கொடிசியா வளாகத்தில் நேற்று (15.09.2017) தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 1000 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஸ்பெயினின் ஆண்டனியோ லேசி, தாய்லாந்தின் அருண்ராஜனசாகுல், இங்கிலாந்தின் டேவின்டர் குமார் மற்றும் செல்வசேகர், அமெரிக்காவின் சமித்ரா ஆர். பானர்ஜி, தென்கொரியாவின் சியோன் ஹன் கிம், தைவானின் வில்லியம், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சர்வேத நிபுணர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமனாஸ் சவுத்ரி, திலீப் கோடே, சிவ் கே.மிஸ்ரா, கும்கும் சிங், அக்ரிசிகான் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனிவேலு மற்றும் பார்த்தசாரதி, செந்தில்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த மாநாடு நடக்கும் 3 நாட்களிலும் குடல்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பெருங்குடல், மலக்குடல் நோய்கள் நமது வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அன்றாட உணவுப்பழக்கங்களினால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை முழுமையாக குணமடையச் செய்யும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.
இந்த மாநாட்டின் முதல் நாளில் இந்திய அறுவைச் சிகிச்சை குழுவின் தலைவர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார்.