பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெற்ற கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) தடத்தில் வாராந்திர இரவு நேர சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதால் ரயில் எண் - 06060/06059 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழ்க்கண்டவாறு:
ரயில் எண் - 06060/06069 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் - 19.09.2017 மற்றும் 26.09.2017 (செவ்வாய்கிழமை) இருமுறை இயக்கப்படும்.
ரயில் எண் - 06060/06059 கிருஷ்ணராஜபுரம் - கோவை சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் - 20.09.2017 மற்றும் 27.09.2017 (புதன்கிழமை) இருமுறை இயக்கப்படும் .
ரயில் எண் - 06074/06073 கோவை- கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரூ) - கோவை சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில். இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 12 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 17 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்கள்:
கோவையில் இருந்து 15.09.17 முதல் 29.09.17 வரை 3 வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.
கிருஷ்ணராஜபுரத்திலிருந்து 16.09.17 முதல் 30.09.17 வரை உள்ள 3 சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.