கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெற்ற கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) தடத்தில் வாராந்திர இரவு நேர சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதால் ரயில் எண் - 06060/06059 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழ்க்கண்டவாறு:

ரயில் எண் - 06060/06069 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் - 19.09.2017 மற்றும் 26.09.2017 (செவ்வாய்கிழமை) இருமுறை இயக்கப்படும்.

ரயில் எண் - 06060/06059 கிருஷ்ணராஜபுரம் - கோவை சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் - 20.09.2017 மற்றும் 27.09.2017 (புதன்கிழமை) இருமுறை இயக்கப்படும் .

ரயில் எண் - 06074/06073 கோவை- கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரூ) - கோவை சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில். இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 12 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 17 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்கள்:

கோவையில் இருந்து 15.09.17 முதல் 29.09.17 வரை 3 வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். 

கிருஷ்ணராஜபுரத்திலிருந்து 16.09.17 முதல் 30.09.17 வரை உள்ள 3 சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...